2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நாய் முகத்துடன் பிறந்த ஆட்டுக்குட்டி

Menaka Mookandi   / 2012 ஜனவரி 18 , மு.ப. 05:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.எஸ்.எப்.ஜெஸீரா)

புத்தளம், கற்பிட்டி, மணல்தோட்டம் பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆடொன்று நாயின் உருவத்திலான ஆட்டுக்குட்டியொன்றை ஈன்றுள்ளது. இருப்பினும் அந்தக் குட்டி பிறக்கும் போதே இறந்து பிறந்துள்ளது.

குறித்த சம்பவத்தை பார்வையிடுவதற்காக கற்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் வருகை தந்து பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • Ruzan Thursday, 19 January 2012 03:20 PM

    எல்லாம் இறைவன் செயல்!

    Reply : 0       0

    Min Thursday, 19 January 2012 06:33 PM

    யாவும் அவன் செயலே !

    Reply : 0       0

    faroos Friday, 20 January 2012 01:11 AM

    அவன் நினைத்தால் எதுவும் நடத்தலாம்.
    முடியாதது எதுவும் இல்லை. அவன்தான் எம்மவன் இறைவன்.

    Reply : 0       0

    fath Friday, 20 January 2012 03:50 AM

    ஏன் கற்பிட்டியில் இப்படி தொடர்ந்தும் ?????

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .