Kogilavani / 2013 ஓகஸ்ட் 08 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற நபரின் ஆணுறுப்பை பெண்ணொருவர் கூரிய ஆயத்தததால் வெட்டிய சம்பவம் ஒன்று இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.24 minute ago
30 minute ago
2 hours ago
VALLARASU. Wednesday, 14 August 2013 04:37 PM
யக்கோ...? அந்த கூரிய ஆயுதத்தை எங்ககிட்ட தாக்கா... எங்கட நாட்டில நடக்குற சிறுவர் துஸ்பிரயோகத்த இல்லாம செய்யப் போறேன்...
Reply : 0 0
trhuwan funaid Monday, 26 August 2013 08:42 AM
ஆதாரபூர்வமாக குற்றவாளி யார் என்று தெரிந்த பின்பும் பொலிஸார் இதுவரை கைது செய்யவில்லையென்று சொல்லும்போது குற்றவாளியை கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும்.
1.பொலிஸார் இவர் மீது கொலை முயற்சிக்காக குற்றம் சுமத்தி இவரை உள்ளே தள்ளலாம்.
2. குற்றவாளிகளும் இந்தப் பெண்ணை கொலை செய்யலாம்
Reply : 0 0
GOKULNATH Sunday, 22 September 2013 06:56 PM
நல்லது...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
2 hours ago