2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

பூனைக்குட்டிகளை போத்தலில் அடைத்து நெருக்கடியை எதிர்கொண்ட பெண்

Kogilavani   / 2013 டிசெம்பர் 28 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


பூனைக்குட்டிகள் இரண்டை போத்தல்களில் அடைத்து தண்டனை வழங்கிய பெண்ணொருவர் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளார்.

பெண்ணொருவர்,  தான் வளர்த்து வந்த இரண்டு பூனைக்குட்டிகளை செல்ல தண்டனை என்ற பெயரில் போத்தல்களில் போட்டு அடைத்துள்ளார். அதனை புகைப்படங்களாக பிடித்து முகபுத்தகத்திலும் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதனை அவதானித்த சமூக ஆர்வலர்கள் அப்பெண்ணை கடுமையாக சாடியுள்ளதுடன் அப் புகைப்படங்களை முகபுத்தகத்திலிருந்து அகற்றுமாறும் வலியுறுத்தி வருகின்றனர்.

தாய்வானைச் சேர்ந்த பெண்ணே இத்தகைய நிலையை எதிர்கொண்டுள்ளார். 'குறும்புக்கார பூனைக்குட்டிகளுக்கு செல்ல தண்டனை' என அவர் அந்த படங்களுக்கு குறிப்பு எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • kamsan Saturday, 28 December 2013 09:41 AM

    ”இவள் கிட்லருக்கு கிட்டத்து சொந்தமோ......? ”

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .