2025 மே 13, செவ்வாய்க்கிழமை

இரு கன்றுகளை ஈன்ற யாழ். பசு

Menaka Mookandi   / 2014 ஜனவரி 12 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன் 


யாழ்ப்பாணம், கைதடி மத்தி பகுதியிலுள்ள நாகன் இராசேந்திரம் (ரகு) என்பவரது வீட்டில் பசுவொன்று இரண்டு நாம்பன் கன்றுகளை ஈன்றுள்ளது. இவ்விரு கன்றுக்குட்டிகளும் மிக  ஆரோக்கியமாக இருப்பதாக அதன் உரிமையாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • aaa Monday, 13 January 2014 12:59 PM

    மிகவும் அற்புதமான செய்தி. நன்றி

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X