2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

கழிவுக் கடதாசியில் வாத்து

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்


அலுவலகங்களில் வீசப்படும் கழிவுக் கடதாசிகளை பயன்படுத்தி நபர் ஒருவர் அழகிய வாத்து உருவமொன்றை வடிவமைத்துள்ளார்.

கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தில் கடமை புரிகின்ற எஸ்.கிளமன் என்பவரே இவ்வாறு வாத்து உருவமொன்றை வடிவமைத்துள்ளார்.

இவ் வாத்தை வடிவமைக்க  ஒரு கிலோகிராம் கழிவு கடதாசி பயன்படுத்தப்பட்டதாகவும் இதற்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டதாகவும் கிளமன் தெரிவித்துள்ளார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .