2025 ஜூலை 05, சனிக்கிழமை

42 முறை சுயஇன்பம் கண்ட வாலிபன் மரணம்

A.P.Mathan   / 2013 ஒக்டோபர் 13 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரே நாளில் 42 தடவைகள் இடைவிடாது சுய இன்பத்தில் ஈடுபட்ட 16 வயதுடைய வாலிபன் மரணமடைந்துள்ளான். இந்த விநோத சம்பவம் பிரேஸில் நாட்டின் ரொபியாடோ நகரில் இடம்பெற்றுள்ளது.
 
இச்சம்பவம் தொடர்பில் மரணமான வாலிபலின் தாயார் கூறுகையில்,
 
“என்னுடைய மகளின் இந்த சுயஇன்ப அடிமைத்தனம் பற்றி நான் முன்னரே அறிந்திருந்தேன். நல்ல மருத்துவரிடம் அவனை அழைத்துச் செல்வதற்கு நான் தீர்மானித்திருந்தேன். ஆனால் என்னுடைய தீர்மானம் தாமதமாகிவிட்டது. அதனால் என்னுடைய மகனை இழந்துவிட்டேன். என்னுடைய மகன் இரவு முழுவதும் சுயஇன்பம் காண்பதிலிலேயே அதிகநேரத்தினை செலவிட்டான்” என்று குறிப்பிட்டிருந்தார்.
 
தான் சுயஇன்பம் காண்பதை வெப்காமில் பார்த்து ரசிக்கும்படி தங்களை கேட்டுக்கொள்வதாக தெரிவித்த சக நண்பர்கள், அவன் அனைத்துவிதமான பெண்கள் மீதும் அழவுகடந்த காமஉணர்வுடன் நோக்குவதாகவும் சக நண்பர்கள் மேலும் குறிப்பிட்டனர்.
 
மரணமடைந்த இளைஞனின் அறையிலிருந்து ஏராளமான ஆபாச புத்தகங்கள் மற்றும் பிரத்தியேக கணினியில் ஏராளமான ஆபாசப் படங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

  Comments - 0

  • கார்னேஷ் Sunday, 07 September 2014 06:58 PM

    பாலுணர்வு பற்றிய சரியான புரிதல் இல்லாததன் விளைவே இது. மாறாக அந்த வாலிபருக்கு மனநல மருத்துவர் ஆலோசனை தேவை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .