2025 நவம்பர் 28, வெள்ளிக்கிழமை

ஆறுகால் மடம் பகுதியில் ஐஸ்

Editorial   / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன் 

யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் 
ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் உடமையில் இருந்து 2.5 கிராம் ஐஸ் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் பொலிஸ் பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்  கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X