Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2025 ஓகஸ்ட் 13 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய கஞ்சா போதைப் பொருளுடன் இருவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்ன தலைமையிலான குழுவினர் மறவன்புலவு - அறுகுவெளி பகுதியில் வைத்து இவர்களை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 7 கோடி ரூபாய்க்கும் அதிகம் என்றும் கைதான இருவரும் குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எஸ். தில்லைநாதன்
23 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
2 hours ago
5 hours ago