Janu / 2025 மே 20 , மு.ப. 11:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மேல் நீதிமன்றத்தால் 50க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய சான்று பொருட்கள் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹால் முன்னிலையில், வவுனியா, மடுகந்த காட்டுப் பகுதியில் வைத்து திங்கட்கிழமை (19) அழிக்கப்பட்டன.
கடந்த 2024, 2025 ஏப்ரல் வரையான 50 க்கு மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்புடைய கஞ்சா உள்ளிட்ட பல்வேறு சான்றுப் பொருட்களே இவ்வாறு அழிக்கப்பட்டன.
க. அகரன்


1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
8 hours ago
11 Mar 2026