2025 மே 14, புதன்கிழமை

தமிழரசு கட்சியினரால் துயிலுமில்லங்களில் சிரமதானப் பணி

Freelancer   / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில்  கிளிநொச்சி தமிழரசு
கட்சியினரால் நேற்றையதினம் (24) திகதி  சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர்  சி். சிறிதரன் தலைமையில் நடைப்பெற்றது,

நவம்பர் மாதம் (27) ஆம் திகதி மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில்  இச் சிரமதான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X