2025 ஒக்டோபர் 14, செவ்வாய்க்கிழமை

பொலிகண்டி பகுதியில் தீக்கிரையான படகு

R.Tharaniya   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வல்வெட்டித்துறை பொலிகண்டி ஆலடி பகுதியில் படகு மற்றும் கடல் தொழில் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன குறித்த சம்பவம் புதன்கிழமை (01) அன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 

இச் சம்பவத்திற்கு காரணம் இது வரைக்கும் தெரியவில்லை இச் சம்பவம் தற்செயலாக ஏற்பட்டதா இல்லை யாரும் விஷமிகளால் ஏற்படுத்தப்பட்டதா என மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இச் சம்பவத்தின் போது பல இலட்சம் பெறுமதியான படகு மற்றும் கடல் உபகரணங்கள் தீக்கிரையாகி உள்ளன என தெரிய வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X