2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மன்னார் மாவட்ட கலைப் பிரிவில் முதலிடம்

R.Tharaniya   / 2025 ஏப்ரல் 27 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சனிக்கிழமை(26) வெளியாகின.

உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை மாணவி ஜெயந்தன் பவதாரணி  3 ஏ சித்திகளைப் பெற்று மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தையும் தேசிய ரீதியில் 84 வது இடத்தையும் பெற்று சாதனை படைத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.

எஸ்.ஆர்.லெம்பேட்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .