2025 மே 16, வெள்ளிக்கிழமை

மாட்டு திருடர்கள் மடக்கிப்பிடிப்பு

Janu   / 2023 ஜூன் 12 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

க. அகரன்

வவுனியா சமயபுரம் கிராமத்தில் மாடுகளை திருட முயன்றதாக கூறப்படும்  இரு நபர்களை பொதுமக்களால்  மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைப்படைத்துள்ளனர்.

12.06.2023 காலை  சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்து  வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.

  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .