Editorial / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ் வடமராட்சி கிழக்கு மாமுனை பகுதியில் வியாழக்கிழமை (21) கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது
மாமுனை கடற்கரை பகுதியில் கைக்குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்படையினர். அதனை பாதுகாப்பான முறையில் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கைக் குண்டு தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
19 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
19 minute ago
4 hours ago