2025 மே 15, வியாழக்கிழமை

வடிசாராயம் காய்ச்சிய இருவர் கைது

Janu   / 2023 ஜூலை 20 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

திருகோணமலை  மாவட்டத்தின்  சேருநுவர பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட இலிங்க நகர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வடிசாராயம்   காய்ச்சிய 30 மற்றும் 43 வயதுடைய இருவரை  (19) கைது செய்யப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

சந்தேக  நபர்களிடமிருந்து  05  பரல்கள் ,  144  போத்தல்கள்,  04  கேன்கள் 108500  மில்லி லீற்றர் வடிசாராயம் ,    259500 மில்லி லீற்றர் கோடாக்கள்,  மற்றும் குழாய் போன்ற பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  விசாரணைகளை மேற்கொண்டு  வருவதோடு குறிப்பிட்ட  இருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக  பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .