Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Niroshini / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
வரணி, குடமியன் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் இருந்து, அதிசக்தி வாய்ந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டுள்ளன என, பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொலிஸ் புலனாய்வு ப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கிளைமோர், பவான் கிளைமோர் என்பன மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைபெற்றப்பட்ட வெடிபொருள்கள் அதிசக்தி வாய்ந்தவை எனவும் சில நாள்களுக்கு முன்னர் இந்த காட்டுபகுதிக்குள் கொண்டு வந்து மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகமும் வெளியிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Jul 2025