2022 ஜனவரி 21, வெள்ளிக்கிழமை

வீதியில் எழுதப்பட்ட ’’மாவீரர் நாள் நவம்பர் - 27’’

Freelancer   / 2021 நவம்பர் 27 , பி.ப. 01:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வினோத்

யாழ்ப்பாணம் - கொடிகாமம், பருத்தித்துறை வீதியில் "மாவீரர் நாள் நவம்பர் - 27" என எழுதப்பட்டுள்ளது. 

மாவீரர் வாரம் ஆரம்பம் முதல் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் , பொலிஸார் புலனாய்வாளர்கள் ஆகியோரின் ரோந்து நடவடிக்கைகளும் , கண்காணிப்புக்களும் தீவிரமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் அதிகாலை வேளை குறித்த வீதியில் மாவீரர் நாளை நினைவுகூரும் முகமாக "மாவீரர் நாள் நவம்பர் - 27"  என  எழுதப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X