Niroshini / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
யாழ்ப்பாணம் - குருநகர் கடற்கரை வீதியில் ஹெரோய்னுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட கைதான இரு இளைஞர்களிடம் இருந்து தலா 40 மில்லிகிராம் ஹெரோய்ன் கைபெற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் 23, 27 வயதுடையவர்கள் என பொலிஸார் கூறினர். இருவரையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Mar 2026
20 Mar 2026
20 Mar 2026