2022 மே 18, புதன்கிழமை

விபத்து: ஓட்டோவுக்கு சேதம்: பெண் காயம்

Niroshini   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செந்தூரன் பிரதீபன்

யாழ்ப்பாணம் - பலாலி பிரதான வீதியின் கோண்டாவில் சந்தி பகுதியில், இன்று(19) காலை 11 மணியளவில், இரண்டு ஓட்டோக்களும் ஒரு மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில், ஓட்டோ ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான பெண் ஒருவரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார் என, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .