2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

யாழ். மாணவர்களும் அனுஷ்டிப்பு

Niroshini   / 2021 செப்டெம்பர் 26 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். நிதர்ஷன்

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடைவிதித்துள்ள நிலையில், அந்தத் தடைகளையும் தாண்டி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாலும், இன்று (26), தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது, பிரத்தியேகமான இடமொன்றில் தியாகதீபம் திலீபனின் திருவுருவப்படத்துக்கு மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .