2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

செம்மணி வீதியில் நள்ளிரவில் நடந்த திருட்டு

Freelancer   / 2022 ஜூலை 06 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்சன் வினோத்

யாழ்.கல்வியங்காடு - புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நள்ளிரவில் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை திருடிய கும்பல், துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை வீட்டிலுள்ளவர்கள்  துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய போது மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலும் திருடப்பட்டமை அம்பலமாகியுள்ளது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .