2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள்

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றக் கட்டடத்தின் புனரமைப்புப் பணிகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

போரினால் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றத்தின் கட்டத்தொகுதி பாதிப்படைந்துள்ளது.  இதனையடுத்து நீதியமைச்சின் அதிகாரிகள் நேரில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து நிலமைகளைப் பார்வையிட்ட பின்னர் புனரமைப்பப் பணிகள் கடந்த மாதம் ஆரம்பமாகின.
 
தற்போது இந்த நீதிமன்ரம் மாவட்ட நீதிமன்ற வளாக்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கட்டத்தொகுதியில் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .