Freelancer / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்துவரும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி மூன்றாவது நாளாக திருகோணமலை நகரின் சிவன்கோவிலடியை நேற்று (6) மாலை வந்துள்ளது.
இந்த பேரணி இன்று (07) நான்காவது நாளாக மட்டக்களப்பு காந்தி பூங்காவில் மாபெரும் மக்கள் எழுச்சியோடு நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. (a)

04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026