Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 11 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கம், பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புத் தொகை நாளை வழங்கிவைக்கவுள்ளனர்;.
திருகோணமலை நகரசபை மண்டபத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு இந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையை வழங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலிருந்து 2010ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான 25 பேருக்கு தலா 5000 ரூபா வீதம் இந்த ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைக்கப்படவுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த மாணவர்களுக்கான ஊக்குவிப்புத் தொகையை வழங்கி வைக்கவுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
14 minute ago
19 minute ago