2023 ஜூன் 07, புதன்கிழமை

அனுஷ்காவின் பிகினி பதிவுக்கு கோலியின் ரியாக்ஷன்

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , பி.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராத் கோலியின் மனைவியும் பிரபல பொலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது பிகினி புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அவர் பதிவிட்ட ஒருசில மணி நேரத்தில் ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்கள் குவிந்தன.

இந்த நிலையில் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிகினி புகைப்படத்திற்கு விராத் கோலி கருத்துப் பகுதியில் இதய வடிவில் ஒரு எமோஜியை பதிவு செய்துள்ளார்.

விராத்கோலியின் இந்த எமோஜிக்க்கும் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களும், பதில்களுமன் ரசிகர்களால் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .