2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

கட்சியிலிருந்து தூக்கப்பட்டார் அத்துரெலிய ரதன தேரர்

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்துரெலிய ரதன தேரரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கியுள்ளதாக அபே ஜனபல கட்சி தெரிவித்துள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தமக்கு இந்த அறிவிப்பு கிடைத்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவிக்கின்றாரௌ.

அத்துரெலிய ரதன தேரர், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக கடந்த ஜனவரி மாதம் சத்திய பிரமானம் செய்துக்கொண்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .