2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இறுதி கூட்டங்கள்

Super User   / 2010 ஏப்ரல் 05 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுகந்தினி ரட்னம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம்  இன்று மாலை யாழ் குடாநாட்டில்  நான்கு இடங்களில் இடம்பெறவிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சற்று முன்னர் தமிழ்மிரர் இணையத்தளத்திடம் தெரிவித்தார்.

வடமராட்சி, நல்லூர், பாசையூர், வடமராட்சி மூத்த விநாயகர் கோவில் ஆகிய இடங்களிலேயே இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெறவிருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .