2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

மட்டக்களப்பில் ஒரு பகுதி விடுவிப்பு

J.A. George   / 2021 ஜூலை 15 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்று பரவல் நிலையை கருத்திற்கொண்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியொன்று தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.

கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் மன்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் கிராம சேவகர் பிரிவு இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .