Super User / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் ஏதும் உண்மையென்று நிரூபிக்கப்படுமானால், தனது பதவியை இராஜினாமாச் செய்யவிருப்பதாக புதிய பிரதி ஊடகத்துறை அமைச்சர் மேர்வின் சில்வா உறுதியளித்துள்ளார். 46 minute ago
51 minute ago
1 hours ago
nuah Thursday, 29 April 2010 08:45 PM
ஜே வி பி தலைமையிலான கூட்டணி ஓர் இடம் பெற்றாலும், தான் அரசியலிலிருந்தே விலகுவதாக சொன்னார். பின் அந்த சவாலை ஏற்று பந்தயம் கட்டவில்லையாம். யாரும் ஏற்றுக்கொள்ளாததால் அதை பற்றி பேச இயலாது என்றார். ஆகவே நான் இந்த சவாலைப் பற்றி கவலைப்படாததே போல் ஊடகமும் அரசியல்வாதிகளும் கவலைப்படமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சரியா? யாராவது பதில் பண்ணுங்களேன், நானே அபிப்ராயம் தெரிவித்துக்கொண்டு இருந்தால் எப்படி, வாசகர்களே.
Reply : 0 0
Asfaq Saturday, 01 May 2010 05:04 AM
இவர் ஒரு கோமாளி!
Reply : 0 0
Asfaq Saturday, 01 May 2010 05:05 AM
இவர் ஒரு கோமாளி!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago