2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கொரோனாவுடன் இன்னும் 3 1/2 ஆண்டுகள்

J.A. George   / 2020 நவம்பர் 18 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேலும்  3 1/2 ஆண்டுகள் கொரோனா வைரஸுடன் மக்கள் வாழும் நிலைமை காணப்படுவதாக , சுகதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இன்று (17) இதனைக் கூறியுள்ளார்.

கொரோனா ஒழிப்பு பணிக்குழுவின் கூட்டங்களுக்கு சுகாதார சேவை முன்னாள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவை அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .