2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

‘கொரோனாவில் மரணிப்போர் யார் தெரியுமா?’

Editorial   / 2021 ஜூலை 21 , பி.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றினால் மரணமடைபவர்கள் யார்? என்பது தொடர்பில், கொவிட-19 தொற்று வியாபிப்பதை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா விளக்கமொன்றை அளித்துள்ளார்.

நாட்டில் வரையறுக்கப்பட்ட சில பகுதிகளும் பிரதேசங்கள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளன. என்று தெரிவித்துள்ள அவர், தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் என்றார்.

“இ​தேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரில் பெருபாலானவர்கள், தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள்” என்றார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .