2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

பிரதமரின் வாக்குறுதியே பதவியேற்புக்கு தாமதம்: விமல் விரவன்ச

J.A. George   / 2019 ஜூலை 23 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தும் விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்குறுதி அளித்துள்ளதாலேயே, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள மறுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் விரவன்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றின் இன்று உரையாற்றிய போது, அவர் இதனை கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .