2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவர் அடையாளம்

Freelancer   / 2023 ஜூன் 07 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டமை அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாயொருவரும் மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .