2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

முகங்களை மறைத்து முகங்களை காண்பித்தனர்

Editorial   / 2021 ஜூலை 21 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தை கண்டித்தும், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர், திவுலப்பிட்டியவில், இன்று (21) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

(படங்கள்: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .