2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

எகிறியது டொலர்: தளம்புகிறது ரூபாய்

Editorial   / 2023 மார்ச் 24 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை நேற்றைய (23) தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (24) சிறிதளவு அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24) வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதத்தில் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 314.74 ரூபாவாகவும் விற்பனை விலை 331.37 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வியாழக்கிழமை (23) நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 26 சதமாகவும் விற்பனை விலை 328 ரூபாய் 60 சதமாகவும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .