2022 மே 20, வெள்ளிக்கிழமை

மீண்டும் “Power Cut”

Freelancer   / 2021 டிசெம்பர் 22 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி செயற்பாடுகள் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சக்தி அமைச்சு கூறுகிறது.

அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.

தேசிய மின் தொகுப்பில் 900 மெகாவாட் முழு கொள்ளளவை சேர்ப்பது மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதன்படி, சில பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .