2021 ஒக்டோபர் 19, செவ்வாய்க்கிழமை

‘பகலுணவு நேரத்தில் தாதிகள் சாப்பிட மாட்டார்கள்’

Editorial   / 2021 ஜூலை 28 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரச தாதியர்களின் பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தியும், இன்னும் காலந்தாழ்த்தக் கூடாதென வலியுறுத்தியும். தாதியர்கள் இன்று (28)  நண்பகல் 12 மணிமுதல் 1 மணிவரையிலும்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பகலுணவு வேளைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அந்த ஒரு மணிநேரத்திலேயே அவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அரச வைத்திய அதிகாரிகள் சங்கமே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதில், நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதிகள் பங்கேற்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X