2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

சினோர்ஃபாமின் இரண்டாவது டோஸ் தொடர்பில் அறிவிப்பு

Nirosh   / 2021 ஜூன் 17 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகர சபையின் கீழ் சினோர்ஃபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள், இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்வதற்கு தவறியிருந்தால் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி சுகததாச விளையாட்டரங்கில் அமைக்கப்படிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையங்களுக்குச் சென்று இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள முடியுமென கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .