Niroshini / 2021 ஒக்டோபர் 17 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், பல்கலைக்கழக சேர்க்கைக்கான வெட்டுப்புள்ளிகள், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பல்கலைக்கழக சேர்க்கைக்காக 105,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 44,000 என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2 hours ago
8 hours ago
29 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
29 Jan 2026