Freelancer / 2023 மார்ச் 30 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உள்ளிட்ட நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர்.
சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் செனவிரத்ன, புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார, புத்தளம் பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் , ஆனமடுவ பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பண்டார உள்ளிட்டவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளனர். (a)
4 minute ago
20 minute ago
49 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
20 minute ago
49 minute ago
1 hours ago