2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

ஜெனரல் பொன்சேகாவுக்கு ஆதரவான இராணுவத்தினர் மனுத் தாக்கல்

Super User   / 2010 மார்ச் 23 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் இராணுவத்தினர் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

அவர்களது கைது தொடர்பிலேயே குறித்த இராணுவத்தினர் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் இணைந்து  அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்ததாக கூறி, குறித்த இராணுவத்தினர் சில வாரங்களுக்கு முன்னர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .