Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2023 செப்டெம்பர் 26, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 ஜூன் 09 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
முட்டையிடும் கோழிகளின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் நெதர்லாந்தில் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் முட்டைகளை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேசிய கால்நடை வாரியத் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் கூறினார்.
இந்நாட்டில் கோழிக் குஞ்சுகளுக்கு பாரிய தேவை காணப்படுகின்ற போதிலும், முட்டையிடும் கோழிகளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும் தலைவர் தெரிவித்தார்.
சேமித்து வைக்கப்படும் முட்டைகளை இறக்குமதி செய்து இந்த நாட்டில் 21 நாட்களுக்கு முட்டைகளை சேமித்து வைக்க வேண்டும் என்றும் பேராசிரியர் கூறினார்.
இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் இம்மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
38 minute ago
2 hours ago
2 hours ago