Editorial / 2020 ஜனவரி 03 , பி.ப. 02:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பா. நிரோஷ்
ஹப்புத்தளையில் இடம்பெற்ற விமான விபத்து தொடர்பில், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்றில் கவலை வெளியிட்டார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.
அத்துடன், விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரர்களுக்கு, தனது அஞ்சலியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .