Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அறிகுறியற்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், மக்கள் பொறுப்புடன் செயற்படுவதற்கு, அடுத்த வாரம் முதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுகாதாரத் துறை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், உரையாற்றிய பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், அடுத்த சில நாள்களில் பயணத்தை கட்டுப்படுத்தி, மக்கள் பொறுப்புடன் செற்;படுவது மிகவும் முக்கியம் என்று குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago