2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

எரிவாயு விலை தொடர்பில் இன்றும் பேச்சு

J.A. George   / 2021 ஜூன் 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில்  கூடவுள்ளது.

எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .