Freelancer / 2023 ஜூன் 02 , மு.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் இரண்டு நாட்களில் சீமெந்து மூடையின் விலை 300 முதல் 500 ரூபா வரை குறைவடையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து சீமெந்து உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடியதாக நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலில் சீமெந்து உற்பத்தியாளர்கள் எதிர்நோக்கும் சிக்கல் குறித்தும் கலந்துரையாடியதாக அவர் தெரிவித்துள்ளார். (a)
34 minute ago
21 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
21 Mar 2026