Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணாயக்காரவுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (சி.ஐ.டி) அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் இன்று (20) ஆஜராகுமாறே, அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி தொழில்நுட்பப் பிரிவு மேற்கொள்கின்ற விசாரணையொன்று தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக தம்மை அழைத்துள்ளதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
9 minute ago
20 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
50 minute ago