J.A. George / 2021 ஓகஸ்ட் 04 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பத்தரமுல்லையில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் நான்கு அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பத்தரமுல்லையில் உள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைமை அலுவலகத்தை காலவரையின்றி மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
18 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
1 hours ago
1 hours ago