2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

ஐ.நா பொதுச் செயலாளருக்கு பிரதமர் மஹிந்த வாழ்த்து

Editorial   / 2021 ஜூன் 19 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குடெரெஸ், மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துக்களை, தனது டுவிட்டரின் ஊடாக தெரிவித்து கொண்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .