Super User / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுமையா றிஸ்வி)
சனி கிரகத்தை பார்க்கக்கூடிய நிலை இன்றிலிருந்து இரு வாரங்களில் உச்சத்தை அடையும் என இலங்கை வானவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி காவன் ரணசிங்க கூறியுள்ளார்.
வானம் தெளிவாக இருந்தால் இரவு 7 மணியளவில் கிழக்கு வானில் சனி கிரகத்தை வெற்றுக்கண்களால் பார்க்க முடியும் என அவர் கூறினார்.
இரவு நேரத்தில் சனி கிரகம் தலைக்கு மேலாக காணப்படும் எனவும் அதிகாலை 4 மணியளவில் மேற்கு வானில் காணப்படும் எனவும் கலாநிதி காவன் ரணதுங்க தெரிவித்தார்.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026